Primary tabs
இந்தப் பாடம் ந. பிச்சமூர்த்தி
என்னும் கவிஞரைப்
பற்றியது. தமிழில் புதுக்கவிதையின் முன்னோடியான
அவரைப் பற்றியும், அவரது கவிதைகள்
பற்றியும்
எடுத்துரைக்கிறது. அவரது கவிதைகளின் சிறப்புகள்
பற்றி
அறிந்து கொள்ளும் வகையில்
இந்தப் பாடம்
அமைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
அறியலாம்.
பற்றி அறியலாம்.
தெரிந்து கொள்ளலாம்.
பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
பிச்சமூர்த்தியின்
வாழ்வியல் பார்வை பற்றி உணர்ந்து
கொள்ளலாம்.
