Primary tabs
இந்தப் பாடம் இக்காலக் கவிஞர்களுள்
குறிப்பிடத் தக்க
ஒருவரான சிற்பியின் கவிதைகள்
பற்றியது. அவரது
கவிதைகளின் உள்ளடக்கம் பற்றி விவரிக்கிறது.
அந்தக்
கவிதைகளில் அமைந்துள்ள மனித நேயம், இயற்கை ஈடுபாடு
இவற்றை விளக்குகிறது. அந்தக்
கவிதைகளில் உள்ள
அழகியல், உவமை, உருவகம் இவற்றையும் எடுத்துரைக்கிறது.
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்.
அக்கறையைப் புரிந்து கொள்ளலாம்.
கொள்ளலாம்.
சொல்லாட்சி, உவமை, உருவகம் இவற்றின் சில எடுத்துக்
காட்டுகள் வழி உணர்ந்து கொள்ளலாம்.
சிற்பி
என்னும் கவிஞரின் தனித்தன்மையை உணர்ந்து
கொள்ளலாம்.