தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 5-P10335

பெரிய திருமடல்

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?

இப்பாடத்தினைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள்
பின்வரும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • பெரிய திருமடல் என்ற இலக்கியத்துள் இடம்பெறும்
    செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களின் தன்மைகளை அறியலாம்.
  • தலைவனாகிய இறைவனின் பெருமைகளைப் புரிந்து
    கொள்ளலாம்.
  • மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலையை விளங்கிக் கொள்ளலாம்.
  • தலைவி மடல் ஏறத் துணிந்ததன் காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:51:34(இந்திய நேரம்)