பாடம் - 3p20113 மொழிபெயர்ப்பின் தன்மை
மொழிபெயர்ப்பின் தேவை பற்றியும் மொழிபெயர்ப்பில் ஈடுபடக் கூடியவர்கள் யார் என்பது பற்றியும் கூறுகிறது. மொழிபெயர்ப்பின் சிறப்பு, மொழிபெயர்ப்பாளனின் தன்மை ஆகியவை பற்றியும் எடுத்துச் சொல்கிறது. மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய கூறுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
Tags :