Primary tabs
பாடம் - 5
P20125 மொழிபெயர்ப்பும் விளைவுகளும்
இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமான சூழலை
இந்தப் பாடம் விளக்குகிறது.
கொள்கைகளுக்கும் வலிமை சேர்க்கும் வகையில்
மொழிபெயர்ப்புகள் பயன்பட்டுள்ள தன்மையை
அறியலாம்.
காரணமான அணுகுமுறைகளான அமைப்பியல், பின்
அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம்
போன்ற அயல்நாட்டுச் சிந்தனைகளைப் பயன்படுத்த
மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை
அறிய முடியும்.
மாணவர்கள் பெறுவதற்கு மொழிபெயர்ப்புகள்
எவ்வாறு பயன்பட்டன; தற்காலத்தில் அறிவியல்
ஆய்வுகளுக்கு மொழிபெயர்ப்புகள் எவ்வாறு
பயன்படுகின்றன என்பதை அறியலாம்.
நெருங்குவதற்கு மொழிபெயர்ப்புகள் பயன்படும்
வகையை அறியலாம்.
பெறும் சிற்றிதழ்களும் செய்தி மொழிபெயர்ப்பால்
அடையும் பயன்களை அறியலாம்.