Primary tabs
மரபுக்கவிதை,
புதுக்கவிதைகளின் பெயர்க்காரணத்தை
விளக்குகின்றது. இருவகைக் கவிதைகளின் வளர்ச்சி
குறித்து
எடுத்துரைக்கின்றது.
இருவகைக் கவிதைகளின் தனித்தன்மைகள்
குறித்து
விவரிக்கின்றது. இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும்
அணிவகைகளைக் குறிப்பிடுகின்றது.
பெறலாம்?
மரபுக் கவிதை, புதுக்கவிதைகளின்
இன்றைய நிலை
குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் சொற்கள்
குறித்து
அறிந்து கொள்ளலாம்.
இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும்
உரையாடல்
பாங்கினைக் குறித்து அறிந்துணரலாம்.
பல்வேறு உத்திகள் கொண்டு இருவகைக் கவிதைகளையும்
படைக்கும் திறன் பெறலாம்.