Primary tabs
6.3 செய்திகளை எழுதுதல்
செய்திகளை எழுதும் போது கீழ்க்குறிப்பிடும் செயல்
முறைகளைப்
பின்பற்ற வேண்டுவது அவசியமாகும்.
பயன்படுத்த வேண்டும். தெளிவற்ற கருத்துகளைக்
கூறக் கூடாது.
கொள்ளும் வகையில் எழுத வேண்டும்.
பயன்படுத்தக் கூடாது.
காலத்திலோ இறந்த காலத்திலோ செய்திகளை
எழுதிக்கொண்டு இருந்தால், அந்தக் காலங்களை மாற்றி
எழுதிவிடாமல் கவனமாக எழுத வேண்டும்.
அமைக்க வேண்டும்.
பயன்படுத்த வேண்டும். உதாரணம் : ஐ.நா.சபை ; ஈ.வெ.ரா
போன்றவை.
எழுத வேண்டும்.
சுய உணர்ச்சிகேளா, எழுதும் செய்தியில் இடம்
பெற்றுவிடக் கூடாது.
சாலச் சிறந்தது.