Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
உள்ளடக்கங்கள் ஐந்தைக் குறிப்பிடுக.
வரும் பல்வேறு வகையான செய்தியும் சுவையும் கூடிய
பகுதிகளே ‘உள்ளடக்கம்’ எனப்படும். சிந்திக்கத்
தூண்டும் தலையங்கம், துணுக்குகள், கருத்துப்படங்கள்,
பல்வேறு வகை அட்டவணைகள், விளம்பரங்கள்,
வானிலை அறிக்கை, விளையாட்டுச் செய்திகள்,
விலைவாசி நிலவரம் முதலிய பல்வேறு வகையான
குறிப்புகளும் உள்ளடக்கங்கள் ஆகும்.