Primary tabs
படிப்பவர் மனத்தை ஈர்க்கும் வகையில் பல உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன. அதைப்போல, பக்க அமைப்பின்
தன்மைகளைப் பொறுத்துப் பல நன்மைகளும் விளைகின்றன.
இடப்படுகின்றன.
கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பிரித்தல்.
விளம்பரங்கள் இவற்றை வெளியிடுதல்.
அல்லது கறுப்பு வெள்ளையில் தருதல்.
என்று இவ்வாறு பல வகையான உத்திகள்
கையாளப்படுகின்றன.
முதல் பக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
(இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்)
வேறு பக்கத்தில் தொடர்வதாக இருக்கும்.
தலைப்பு கண்ணில் படுமாறு முதல் பக்க அமைப்பு
இருக்கும்.
தன்மையைப் புரிந்து கொள்ளவும் முடியும்.
பக்க அமைப்பின் காரணமாக வெளியீட்டாளர்கள்
இதழ்களை அன்றாட நிகழ்வாக எளிதில்
வெளியிட முடிகிறது.
உள்ளடக்கங்களை அவற்றிற்குரிய இடங்களில் பதித்தல்
அத்துடன் அன்றாடச் செய்திகளைச் சேர்த்தல் என்பது
நடைமுறைக்கு எளிமையாக இருக்கும். அத்துடன் படிப்பவர்
நலன்களும்
கருத்தில் கொள்ளப்படுகின்றன. அவை :
பயன்படுகிறது.
முடிகிறது.
குழப்பமில்லாமல் இருக்க வழிகாட்டுகிறது.
மேற்கூறியவை அனைத்திற்கும் மலோக இதழ்களின்
விற்பனையைப் பெருக்குவதற்கும்
படிப்பவர்களின்
எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பக்க அமைப்பு (Page
make up) உதவுகிறது.