தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. விடுகதை என்னும் சொல் மிக அண்மைக்
      காலத்தில் தமிழில் காலூன்றியுள்ளது என்ற
      கருத்து சரியா? எவ்வாறு?

    சரியல்ல. நான்கு திராவிட மொழிகளிலும் வழக்கில்
    உள்ள விடுகதை என்னும் சொல் பிற்காலத்தது என்று
    கூறுவது சரியல்ல.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:03:41(இந்திய நேரம்)