தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கதை அடிப்படையிலான விடுகதைகள்-விளக்குக

    புதிர்மைப் பண்புடையதும் விடுவிக்கப்பட வேண்டிய
    பொருள் கதையாக - ஒரு வாழ்க்கை நிகழ்வாக
    அமைந்திருப்பதுமான     விடுகதைகளைக்     கதை
    அடிப்படையிலான விடுகதைகள் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:03:53(இந்திய நேரம்)