தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கணக்கு விடுகதைகள்-விளக்குக

    நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் விடுகதைகளுள்
    கணக்கினை அடிப்படையாகக் கொண்ட விடுகதையினை
    கணக்கு விடுகதை என்று கூறலாம். கணக்குகளாக
    இல்லாமல் எதிராளியை ஏமாற்றுவதாக அமையும்
    கணக்கு விடுகதைகளும் உண்மையான கணக்காக
    அமையும் விடுகதைகளும் உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:03:57(இந்திய நேரம்)