Primary tabs
-
- எழுத்திலக்கிய விடுகதைகள் - விளக்குக
நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்
பட்டுவரும் விடுகதை இலக்கிய வடிவத்தைப்
பயன்படுத்தி எழுத்திலக்கியப் படைப்பாளிகளால்
வெண்பா - ஆசிரியப்பா முதலான இலக்கண
அடிப்படையில் உருவாக்கப்பட்டு வெளிவந்த
விடுகதைகளை எழுத்திலக்கிய விடுகதைகள் எனலாம்.