தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கொண்டாட்டப் பாடல்கள்-விளக்குக.

        மகிழ்ச்சி ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும்
    ’கொண்டாட்டம்’ எனலாம். கொண்டாட்டச் சூழல்களில்
    பாடப்படும் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் என்று
    சுட்டலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:07:25(இந்திய நேரம்)