தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

    1. நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை என்ன?

        தொழில்கள் எந்திரமயமானதாலும், தொலைத் தொடர்புச்
    சாதனங்களின் வளர்ச்சியாலும் பல்வேறு சூழல்களில்
    பாடப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாடல்கள், மறைந்தும்
    மாறியும் வருகின்றன. புதிய சூழல்களுக்கு ஏற்பப்
    புதியப் பாடல் வகைகளும் தோன்றுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:08:09(இந்திய நேரம்)