தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. பழமொழி மரபுத் தொடராக மாறுமா? ஆம் எனில்
      சான்று தருக?

        ஆம்

    சான்று :
    ’தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது
    சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன’

    என்பது பழமொழியாகும். இதில் ’தலைக்கு மேல்
    வெள்ளம்’ என்பது மரபுத் தொடராகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:10:02(இந்திய நேரம்)