தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கதை சொல்லிகள் என்போர் யார்?

    நாட்டுப்புற மக்களுக்குப் பொழுதுபோக்குடன் வாழ்வியல்
    அறிவும் கிடைக்குமாறு வழக்கில் இருந்தும், புதிதாகக்
    கட்டியும் கதை சொல்லி மகிழ்வித்த ‘பெரியோர்’கள் கதை
    சொல்லிகள் எனப்பட்டனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:11:21(இந்திய நேரம்)