தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-விடை


தன் மதிப்பீடு - I : விடைகள்

3.

களவில் கூற்றிற்கு உரியோர் யாவர்?

களவில் கூற்றிற்கு உரியோர் தலைவன், தலைவி,
பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும்
அறுவர் ஆவர்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:18:15(இந்திய நேரம்)