தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    1.

    ஒட்டு அணியின் இலக்கணம் யாது?
    கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து,
    அதனை வெளிப்படுத்துவதற்கு அதனோடு ஒத்த
    வேறு ஒரு பொருளைச் சொல்வது ஒட்டு அணி
    ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:53:42(இந்திய நேரம்)