தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D03141-D03141 பொருளணியியல் - I

  • பாடம் - 1
    D03141 பொருளணியியல் - I


    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


        இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில்
    உள்ள முதல் நான்கு அணிகளைப் பற்றிச் சொல்கிறது. அவை
    தன்மை அணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணி
    என்பன ஆகும். இந்த நான்கு அணிகளின் இலக்கணம்,
    அவற்றின் வகைகள், அவற்றிற்கு எடுத்துக்காட்டாகக்
    காட்டப்படும் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணி
    இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும்
    விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தன்மையணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணி
    ஆகிய நான்கு அணிகளுக்குத் தண்டியலங்காரம் கூறும்
    இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
  • இவ்வணிகளுக்குக் கூறப்படும் பெயர்க் காரணத்தை
    அறிந்து கொள்ளலாம். இவ்வணிகள் ஒவ்வொன்றிற்கும்
    தண்டியலங்கார ஆசிரியர் குறிப்பிட்டுக் கூறும் வகைகள்
    எவை எவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • அவ்வகைகளில் குறிப்பிடத்தக்க முக்கியமான
    சிலவற்றிற்குத் தண்டியலங்கார உரையில் காட்டப்படும்
    எடுத்துக்காட்டுப் பாடல்கள், அப்பாடல்களின் பொருள்
    ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • அப்பாடல்களில் அமைந்துள்ள அணிகளின் இலக்கணப்
    பொருத்தத்தை விளங்கிக் கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:50:58(இந்திய நேரம்)