தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    2.

    ஒட்டு அணியின் வேறு பெயர்கள் யாவை?

    உள்ளுறை உவமம், உவமப் போலி, பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, குறிப்பு நவிற்சி என்பன ஒட்டு
    அணியின் வேறு பெயர்கள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:53:46(இந்திய நேரம்)