தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    4.

    அகப்பொருளில் வரும் ஒட்டு அணிக்கும் புறப்பொருளில் வரும் ஒட்டு அணிக்கும் வழங்கப்படும் பெயர்களைக்
    குறிப்பிடுக.

    அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணிக்கு 'உள்ளுறை உவமம்' என்ற பெயரும், புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணிக்குப் 'பிறிது மொழிதல் அணி' என்ற பெயரும் வழங்குகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:53:55(இந்திய நேரம்)