தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு :II வினா விடைகள்

    6.

    நுட்ப அணியின் இலக்கணத்தை எழுதுக.
    பிறர்கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை வெளிப்படையாகச் சொல்லாமல், குறிப்பினாலோ, செயலினாலோ அரிதாக நோக்கி உணரும்படி
    வெளிப்படுத்துவது நுட்ப அணியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:54:40(இந்திய நேரம்)