தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (2)

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
        அகழ்வாய்வில் கிடைக்கும், வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து அக்கால மக்களின் வரலாற்றை அறியலாம். மேலும் அவர்கள் பாறைகளிலும் குகைகளிலும் வரைந்து வைத்துள்ள பாறை ஓவியங்களை வைத்தும் அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:21:13(இந்திய நேரம்)