தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் க.இரவீந்திரன்,

கல்வித் தகுதி :
எம்.ஏ., பி.எச்.டி. (நாடகக்கலை)

‘டி.கே.எஸ் சகோதரர்கள் நாடகக் குழு நாடகங்கள்‘ குறித்து ஆய்வு செய்து 1984-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

பணி :
துறைத் தலைவர் நாடகத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 005.
படைப்புகள் :
1) தி.க.சண்முகம் நாடகங்கள், பாலர்சபை நாடகங்கள் உள்ளிட்ட நூல்களும், பல ஆய்வுக்கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.
2) நாடகக் கலைச்சொல் விளக்க அகராதி, நாடகக் களஞ்சியம் போன்றவற்றைத் தயாரித்து அளித்துள்ளார்.
3) ‘எழினி, தமிழ்நாடு’ என்னும் நாடகக் குழுவின் மூலம் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியுள்ளார்.
4) எறிபத்தர் (பெரியபுராணம்), மாதவ மேகலை (மணிமேகலை) போன்றன இவரது குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகளாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:36:43(இந்திய நேரம்)