•
இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு முக்கியமான பார்வைக்
கோணத்தை அறிந்திட உதவுகிறது.
•
இலக்கியத்தின் பண்பும், பயனும் எவ்வாறு இணைந்து
போக வேண்டும் என்பதனை அறிந்திட உதவுகிறது.
•
கலை, இலக்கியம்,
சிறந்ததாக அல்லது
வெற்றி உடையதாகக் கருதப் படுவதற்குரிய பண்புநிலைகளை
அறிந்திட உதவுகிறது.
•
இலக்கியக் கொள்கையில், பலகாலும் பேசப்பட்டு வரும்
பிரச்சனைகளில் ஒன்றைப் பற்றி அறிந்திட உதவுகிறது.