Primary tabs
(இரண்டாம் பாகம்)
பின்னான்கியல்களும் பேராசிரியமும்
இவை புன்னாலைக்கட்டுவன்
தமிழ் வித்துவான், பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்
ஏட்டுப்பிரதிகளோடு ஒப்புநோக்கித்
திருத்திய திருத்தங்களோடும்,
எழுதிய
உரைவிளக்கக் குறிப்புக்களோடும்
நா. பொன்னையா அவர்களால் தமது
சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில்
பதிக்கப்பட்டன
1943