அடியார்
-
அடியார்க்கு நல்லாருரை
இ.வி.
-
இலக்கண விளக்கவுரை
என்-னின்
-
என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின்
கலிங்க
-
கலிங்கத்துப்பரணி
கள.,களவழி
-
களவழி நாற்பது
காஞ்சிப்
-
காஞ்சிப்புராணம்
குறிஞ்சிப்
-
குறிஞ்சிப்பாட்டு
சிறுபாண்
-
சிறுபாணாற்றுப்படை
தக்க. ,தக்கயாக,
-
தக்கயாகப்பரணி
திருச்சிற்
-
திருச்சிற்றம்பலக் கோவையார்
திருவிளை
-
திருவிளையாடற் புராணம்
திருவேங்கடத்
-
திருவேங்கடத்தந்தாதி
நாற்கவி
-
நாற்கவிராச நம்பியகப் பொருள் விளக்கம்
பட்.,பட்டினப்
-
பட்டினப்பாலை
பு. வெ.
-
புறப்பொருள் வெண்பாமாலை
பெரும்பாண்
-
பெரும்பாணாற்றுப் படை
முருகு
-
திருமுருகாற்றுப்படை
யா-கா
-
யாப்பருங்கலக் காரிகை
யா-வி
-
யாப்பருங்கலவிருத்தி
வி-பா
-
வில்லிபுத்தூராழ்வார் பாரதம்