தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விட்டென விடுக்கும்


விட்டென விடுக்கும்

326. நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே,
சிறைப்புறம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:44:00(இந்திய நேரம்)