தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரசு பகை தணிய

அரசு பகை தணிய

455
அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே:
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து,
மின் இழை ஞெகிழச் சாஅய்,
5
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே!
ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 10:17:24(இந்திய நேரம்)