தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அவரோ வாரார் தான் வந்தன்றே வலம் சுரி மராஅம்

அவரோ வாரார் தான் வந்தன்றே வலம் சுரி மராஅம்

348
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 10:19:35(இந்திய நேரம்)