Primary tabs
ஒளவை
சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையில் சமயக் கொள்கைகளுக்கு மாறாகவுள்ளவற்றுள் சில:1
5 ‘இந்நிலவுலகத்தைச் சூழ மூவகைக் காற்று மண்டலமுண்டென்பது சமண சமயக் கொள்கை. அம்மண்டலத்தின் மேல் உளது மேகமண்டலம்’
23 ‘தீ்ர்த்த வந்தனை செய்ய--ஆங்குள்ள ஒரு சைத்யத்தில் எழுந்தருளிய அருகபரமேட்டியைக் கண்டு வழிபடுவதற்காக.’ 29
27 ‘கோலக் குல்லக வேடம் கொண்ட’--அழகிய இளமைப் பருவத்துக்குரிய கோலங்கொண்ட.’ 36--38
37. ‘முதல் நரகம் எல்லாவற்றிற்கும் கீழாம் நரகமென்றும், தன்மேல் ஏனைய படிப்படியாக வுளவென்றும் மேருமந்தரம் முதலிய நூல்கள் கூறும். கீழாம் நரகத்துப்பதின்மூன்றாம் புரையிலுள்ளார் மூன்று முழவுயரமுள்ள வுடம்பினராய்த் தொடங்கி ஏழே முக்காலே வீசும் வில்லளவு உயர்ந்து. ‘ 53.
38 ‘ஏழாம் நகரத்திலுள்ள நாரகன், ஐஞ்நூறு புகை யுயரமுற்ற உடம்பு பெற்று உலந்தபின் விலங்குகதியுட்பிறப்பனாதலின், ஒரைஞ்ஞூறு புகை பெறும் உடம்பு என்றார்.எழுதா நரகத்து இயல்பாய வைஞ்ஞூறு, ஒழியாது விழுந்தெழு மோசனையே’ ...இதனால் நரக கதிக்கண் பிறந்துழன்ற காலத்து வந்த உடம்பனைத்தும் ஐஞ்ஞூறுயோசனை உயரமுடைய’ என்பன.
40. ‘மனிதர், ஆரியர்,,,,,,,,,,,,,...இருமுழமாதியாக.‘ 58
46. ‘திருவுடையடிகள் - கேவல ஞானமாகிய செல்வத்தையுடைய சுதத்தமுனிவன்.’ 68
50. ‘நின்றார் - அருகபதத்தில் நிலைபெற்றிருக்கும் பரமேட்டிகளே நமக்குச் சரணாவர்.’ ‘அளவின்றிப் பல வாய்ப் பல்வகை அணுக்களோடும் கூடி உலகம் முதலியதத்துவங்களைச் செய்து தன்மா தன்மாத்திகளால் அளவு கடந்து அறிவாராய்ச்சிக்கும் எட்டாது போதலின் அனந்தமாம் இயல்பிற்றாகி என்றும்,...கூறுப. 75