தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



முதலிய சான்றோர் கூறுவது இக்கருத்து இயைந்திருக்கிறது.’

281. ’கையெடுத்து’ 287.

290. நரக வீரர்கட்குத் தலைவர் நெருப்புப் போலும்நிறமும் வெம்மைப் பண்பும் உடையராதல் தோன்ற செந்தழலின் இந்திரர்கள் என்றார். இந்திரர்-தலைவர்; இவர்கள் நரகலோகத்தே வாழும் நரக வீரர்கட்குத் தலைவர்போலும். 296

295. ’உயர்ந்த புகை யென்னும் அளவு’ 301.

316. ’அகாதிகளால் இன்பமும் விளைபயனாகும்’ 315.

317. ‘சையம்-சம்மியங்களில், மாசய்யமத்திற்கு’ 315.

325. ’வானுலகத்து இரண்டாவது  சாசார  கற்பமென்னும்  தேவலோகம்’ 324.

328. ‘ஆசில் எண்குணமெனவே, அவை கடையிலாஅறிவு முதலிய எட்டாதல் பெற்றாம்,’  ‘இத்தேவர்கட்குக்கால வெல்லை பதினெட்டுக் கடற்காலம் என்பர்’ 326.

329. ‘அபயருசியும் அபயமதியும் தேவகதிபெற்றும் அமையாது என்குணமும் அவதிஞானமும் பெற்றதனால்’ 327

மூலத்தால் அறியப்பட்ட மாறுபாடுகள்

134.  ‘காந்தி மிகு கதிர்’ 175.

146.  மேலியல் தெய்வம் மக்கட்குரிய...தென்பதாம்’ 186

204.  ‘முன்சினை கொண்ட ஆடு’ 225.

219. ‘தன்புறத்து’ 235.

283.  ‘விடுத்தருள்’ 289 என்பன போன்றன.

பாடத்தில் மாறுபட்டவை வருமாறு

 116.   ‘இகுளை யானை’ 158.

 128.  ‘பெயர்கள்’

 51.   ‘தருதலாறும்’ 77.

 38.  ‘வோரைஞ்ஞூறு’ 54.

இவையும் இவைபோல்வன பிறவும் உள.
 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:40:05(இந்திய நேரம்)