தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

xviii

எந்தையெம் பெருமானீசன் 850; கண்ணுதல் 851; ஊர்தொறும் பலிகொண்டுய்க்கு மொருவன் 852; செங்கண் வெள்ளேற்றின் பாகன் - திருப்பனந்தாளின் மேவு மங்கணன் 853; மின்னெறித் தனைய வேணி விகிர்தன் 854; மழுவுடைச் செய்ய கையர் 855; தேனலர் கொன்றையார் 857; அண்ணலார் 858; விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத் திண்சிலை குனிய நின்றார் 860; எம்பிரான் 861; மண் பகிர்ந்தவனுங் காரணா மலரடி 860; மன்றிடை யாடல் செய்யும் மலர்க்கழல் 861; நாறு பூங்கொன்றை வேணி நம்பர் 863; கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் 864; சிவபத நிழல் 864; கூனற்றண் பிறையினார் 865; மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர் 866; மெய்ப்பொருள் 872; பணியினொடும் அணிவுடைய சடைமுடி 873; ஆறுலவுஞ் சடைக்கற்றை யந்தணர் 874; அரியறியா மலர்க்கழல்கள் 875; குழைக்கலையும் வடிகாதிற் கூத்தனார் 876; கருமிடற்று மறையவனார் 881; உம்பர்பிரான் 886; மருள் செய்தபிறப்பறுப்பார் 895; மறைப்பொருளாமவர் 896; மதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்த சடைக்கூத்தனார் 897; விடைமேற் கொண்டு நின்றவர் 898; ஐயர் 898; 965; இண்டைவார் சடைமுடியார் 829; புனிதனார் 900; வானவர் நாயகர் 785; 901; ஒருவர் 902; மாயனார் மண்கிளைத் தறியாத வத் தூய நாண்மலர்ப் பாதம் 907; மின்னுசெஞ்சடை வேதியர் 908; வேதமுதல்வர்; பாவைபங்கர் 910; மாலயற்கரியார் 912; முனைவனார் 915; முதல்வனார் 788, 916; பூதநாயகர் 917; அல்லல் தீர்த்தாளவல்லார் 918; ஆட்கொள்ளுமையர் 919; அம்பலத்தாடு மையர் 920; (பரனே! 922; துடியிடை பாகமான தூயநற்சோதி! 922; பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண! 922;) இடபவாகனர் 923; மன்றுளேயாடுமையர் 923; பரம் பொருளாகியுள்ள பெரியவர் 924; முதல்வனார் 925; பேயுடனாடுபிரான் 934; எம்பிரான் 939; 1146; மருங்குதாழ்சடையார் 946; உடையவர் 946; வன்பூதப்படையாளி 947; ஆறுலவு சடைமுடியார் 950; திருவாளன் 951; மொய்வாசநறுங்கொன்றை முடிச்சடையார் 961; பொய்யன்புக்கெட்டாத பொற்பொதுவி னடமாடும் ஐயன் 962; கானாதிகாரணராங் கண்ணுதலார் 963; இசைவிரும்புங் கூத்தனார் 964; முதல்வனார் 965; புண்ணியனார் 966; செஞ்சடைக்கூத்தர் 967; ஏறுகைத்தேறுவார் 975; ஆளும்பெருமான் 976; அந்திப்பிறை செஞ்சடைமேலணி யாலவாயி லெந்தை 977; மேருவில்லான் 980; அரவஞ் சுடர்த்திங்களோடும் வாழும் சடையான் 981; செக்கர்ச்சடையார், விடையார், திருவாலவாயுள் முக்கட்பரனார் 982; தெள்ளும்புனல் வேணியர் 984; நட்டம்புரிவார் 987; தம்பிரானார் 988; சங்கரன் 991; அரனார் 992; பூங்கொன்றை மிலைந்தவர் 1000; சிவம் 1006; ஐயன் 1008; தொல்லை ஏனந்தேடுங் கழலார் 1010; நுதலின்கண் விழித்தவர் 1013; நாதன் 1015; தாது குழுங் குழன்மலையா டளிர்க்கை சூழுந்திருமேனி மீது சூழும் புனற்கற்றை வேணிநம்பர் 1017; அண்டர்பெருமான் 1020; நாகம்புனைவார் 1021; விடைமேல் வருவார் 1022; சுருதி மலருந் திருவாயிற், காட்டு முறுவ னிலவலரக் கனக வரையிற் பன்னகநாண், பூட்டு மொருவர் 1024; பரமர் 1026; அன்ன வடிவு மேனமுமா யறிவா ரிருவ ரறியாமல் மன்னும் புகலூ ருறைவார் 1028; செங்க ணடலே றுடையவர் 1029; அரவம் அணிந்த அரையார் 1030; கரவி லவர்பால் வருவார் 1030; ஆனளிப்பன வஞ்சுகந் தாடுவார் 1032; செங்கண்மால் விடையார் - செழும்பொன்மலை வல்லிபங்கினார் 1033; மாயனாரறியா மலர்ச்சேவடி 1034; தள்ளுவெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார் 1036; உமையிட மகிழ்ந்தவர் 1037; ஆடுசேவடி 1039;

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 14:46:46(இந்திய நேரம்)