தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருத்தொண்டர் புராணம் படங்கள்

திருக்கயிலாய மலை

“பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப்
பன்னு நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கு மறிவரி யானென்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை“

-பெரியபுராணம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 14:48:30(இந்திய நேரம்)