Primary tabs
- திருத்தொண்டர் தொகை
பெற்றவன்; மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றா
ளுற்றவ; னுற்ற விடமடை யாரிட வொள்ளமுதாத்
துற்றவ; னாமூரி னாவுந் காசெனுக் தூமணியே.
24
றிணியன நீள்கத வந்திறப் பித்தன; தெண்கடலிற்
பிணியன கன்மிதப் பித்தன; சைவப் பெருநெறிக்கே
யணியன நாவுக் கரையர் பிரான்ற னருந்தமிழே.
25
- திருத்தொண்டர் திருவந்தாதி
விரி
வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்
பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.
1