தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பிள்ளையார் துதி

பிள்ளையார் முன்னிலையில் ஒரு பெண் வரங் கேட்கிறாள்.

 

நத்தத்துப் பிள்ளையாரே
நான் நடந்தேன் மாதாந்தம்
கைக்குழந்தை தந்தியானா-உனக்கு
கடைவிளக்கு நான் விடுவேன்

சேகரித்தவர்:
கார்க்கி

இடம்:
சிவகிரி.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:56:34(இந்திய நேரம்)