தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

HISTORY OF TAMIL LEXICOGRAPHY-21


  • Page 21   


    APPENDIX.

                   தாரம்

             A.நிகண்டுகள்

    1, திவாகரம் (8th Cent.)

    இரசதந் தாரம் களதெதம் வெள்ளி-6,20.
    ...........................................தாரமென்றிவை எழுவகை யிசைக்கு மெய்தும் பெயரே -10,135. உச்சந் தார மோங்கும் வல்லிசை - 10, 117.

    2. பிங்கலந்தை (10th Cent.)

    தாரமென் கிளவி யரும்பண்ட மாகும் - 6,301. தார மிரசதம் களதௌதம் வெள்ளி -6,133. வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் யாழி னரம்பு மரும்பண்டமும் வெண்டாதும் தராவும் நாவும் தார மென்ப - 10,597.

    3, நிகண்டு சூடாமணி (About 1520)

    தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்பர்-11, ர.6. அரும்பண்டம் -6, 13.

    4. அகராதி நிகண்டு (1594)

    தாரமே யாழ் நரம்பனி லொன்றும் அரும்பண்டமும் வெண்கலமுந் தலைவியும் வெள்ளியும் நாவும் வல்லி (சை) யு மேழ்பெயர்,

    5. உரிச்சொல் நிகண்டு (About 1600)

    தாரமுடனுக்சமது வல்லிசையாம் -9,16. தார மிரசதம் வெள்ளி -6,3. தாரமில்ாலள் மனைவி -2,7.

    6. காயதரம் (About 1650)

    தாரம் வெள்ளி நாக்கில்லாளரும்பண்டம் பண் -11,88.

    7. பல்பொருட் சூளாமணி (About 17000)

    தார மெனும்பெயர் தாரமும் நாவும் வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும் வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே - 896

    8. பொதிகை நிகண்டு (About 1750)

    தாரம் வெள்ளியும் நாவும் வில்லும் தந்திரியின் னேரிசையுந் தலைவியு மரும்பண்டமும் வல்லிசையு மாகும் - (1763)

    9. அரும் பொருள்விளக்க நிகண்டு (1763)

    தாரம் வல்லிசை நாகவெள்ளி தலைவி யாழிசைநற்
                                                [பண்டம் - 452.

    10. நாமதீப நிகண்டு (About 1800)

    தாரம் - மனையாள் -194. வெள்ளி - 378. பண்டம் - 388, கண் - 588. ஏழிசையி னென்று -679.

    11. வேதகிரியார் நிகண்டு (1842)

    தாரம்யாழ் நரம்பி லொன்று தாலுவல் லிசைகண் [வெள்ளி பாரியோர் மருந்து பச்சை பாம்பினஞ் சொடு [கஞ்சப்போர்- 386

    12. நாநார்த்த தீபிகை (About 1850)

    தாரம் விண்மீன் கண்மணியோர் யாழிசைவல் லிசைகாதலிவெள்ளி யாணிமுத்து முத்தின் றூய்மையுமே-786.

    13. விரிவு நிகண்டு (1900)

    தாரம்நா நீர்கல் பார்வை தாரபனி மனைவி தேவதாரஞ்சிற் றரத்தை மூக்குத் தனிலெழு மிசைவி
    [வாகம் நாரத்தை சாதி லிங்கம் பச்சிலைப் பாம்பி னஞ்சு தாரம் முத்து வெள்ளி கடனரி தாரத் தோடு தாரகை யெல்லையே வல்லிசையரும் பண்டங் கஞ்சமாரியின் றிவலை பாத ரசமழை யிருபத் தேழே,

    B. அகராதிகள்

    1. அகரரிதி மோனைக்ககராதியெதுகை (About 1779)

    தாரம் வெள்ளி, வெண்கலம், பாரி, அரும்பண்டம நா, வல்லி, வல்லிசை, யாழ்நரம்பிலொன்று, கண்,-க,

    2. சதுரகராதி (1732)

    (a) (ஏடு 1832)

    தாரம் - அரும்பண்டம், நாக்கு, மனைவி, உச்சவிசை, பொன், ழக்காற்பாடுமிசை, யாழ்நரம்பிலொன்று, விண்மீன், வெள்ளி, வெண்கலம், நல்லபணியாரம், வில், ஒசை, கண்,

    (b) (Editions 1824 & 1835 )

    தாரம் - அரும்பண்டம், இங்குலிகம், நா, பச்சைப்பாம்பினஞ்சு, பாதாரசம், பிராணவம், மனைவி, ழக்காற்பிறக்கு மீசை,வல்லிசை, வீணை நரம்பிலொன்று, வெண்கலம், வெள்ளி,

    3. FABRICIUCS'S DICTIONARY (1779)

           *தாரம், a wife.

    4. ROTTLER'S DICTIONARY(1840)

    தாரம்; sub. 1. the same as அரும்பண்டம், a rare or precious thing; 2. the same as இங்குலிகம், vermilion; சாதிலிங்கம்; 3, the same as நா the tongue; தாரமேழுடையோன்; an epithet of Agni. 4,the same as பச்சைப்பாம்பின் நங்சு, the poison of the green snake; 5. the same as பாதரசம், quicksilver; 6. the same as பிரணவம்the mystic triliteral AUM or O'm; 7. the same as மனைவி, the wife; sans. DARA; 8. the same


    1

    2

    3

    4

    5

    6

    7

    8

    9

    21



    HOME
புதுப்பிக்கபட்ட நாள் : 29-08-2017 18:13:26(இந்திய நேரம்)