Primary tabs

216.
(இ-ள்.)
அன்மை இன்மை உண்மை வன்மை என்னும் பொருள்பற்றி
வருவனவும், அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும்
- அவை போல்வன பிறவுமாய்க் குறிப்புப் பொருண்மையொடு
பொருந்தும் எல்லாச் சொல்லும், காலம் குறிப்பு-காலங் குறிப்பான்
உணரப்படும் சொல்லாம், எ-று.
கெடுந்துணையும் நிற்பது. குறிப்பாவது, பொருட்குப்பின் தோன்றிச்
சிறிது பொழுது நிகழ்வது. அன்மையாவது, எப்பொருளும் அல்லன்
இறைவன்,’ என்றால் பண்பை உணர்த்தியும், ‘அவன்தான் இவன்
அல்லன்,’ என்றாற் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இதற்கு உடம்பாடு
‘ஆவன்’ என்பதாம்.
மூவகைய: அவை, ‘ஆ உண்டு,’ என உண்மையை உணர்த்தியும்,
‘எவ்வுயிர்க் கண்ணும் இறைவன் உளன்’ எனப் பண்பை உணர்த்தியும்,
‘மாற்றருந்துப்பின் மாற்றோர் பாசறைஉளன்.’ (புறம். 309:5,6) எனக்
குறிப்பை உணர்த்தியும் நிற்கும்.
உணர்த்தியும். ‘மாற்றோர் பாசறை இலன்’ எனக் குறிப்பை
உணர்த்தியும் நிற்கும். இவ்வின்மைதான், ‘குழை இலன்; கச்சு இலன்’
என உடைமைக்கு மறையாயும் நிற்கும் இவற்றிற்குப் பொருள்
உரைக்குங்கால் ‘குழையை உடையன் அல்லன்’, என அ ன்மை
வருமாறும் உணர்க.
‘மெய்வலியன்’ எனப் பண்பை உணர்த்தியும், ‘சொல

