Primary tabs

(எ-டு.) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க,
அவை செல்க எனவும்; உழுது வந்தேன். உழுது வந்தேம்; உழுது
வந்தாய், உழுது வந்தீர்; உண்டு வந்தான், உண்டு வந்தாள், உண்டு
வந்தார், உழுது வந்தது, உழுது வந்தன எனவும்; யான் இல்லை,
யானும் நீயும் இல்லை, யானும் இவனும் இல்லை, யானும் நீயும்
அவனும் இல்லை; நாம் இல்லை, யாம் இல்லை; நீ இல்லை, நீயிர்
இல்லை அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது
இல்லை அவை இல்லை எனவும்; யான் வேறு, யானும் நீயும் வேறு,
யானும் அவனும் வேறு, யானும் நீயும் அவனும் வேறு; நாம் வேறு,
யாம் வேறு; நீ வேறு, நீயிர் வேறு; அவன் வேறு, அவள் வேறு, அவர்
வேறு, அது வேறு, அவை வேறு எனவும்; யான் உண்மன ஊண்,
யானும் நீயும் அவனும் உண்மன ஊண்; நாம் உண்மன ஊண்; யாம்
உண்மன ஊண், நீ உண்மன ஊண், நீயிர் உண்மன ஊண், அவன்
உண்மன ஊண், அவள் உண்மன ஊண், அவர் உண்மன ஊண், அது
உண்மன ஊண், அவை உண்மன ஊண் எனவும்; யான் உண்ணும்
ஊண், யானும் நீயும் அவனும் உண்ணும் ஊண், நாம் உண்ணும்
ஊண்; யாம் உண்ணும் ஊண், நீ உண்ணும் ஊண், நீயிர் உண்ணும்
ஊண், அவன் உண்ணும் ஊண், அவள் உண்ணும் ஊண், அவர்
உண்ணும் ஊண், அது உண்ணும் ஊண், அவை உண்ணும் ஊண்
எனவும்; அவன் வரும், அவள் வரும். அது வரும்,

