Primary tabs

ளின் பாகுபாடு கூறுகின்றது.
(இ-ள்.)
அவைதாம்-முற்கூறிய இடைச்சொற்கள் தாம், புணரியல்
நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்-இரு மொழி தம்மில்
புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள் நிலைக்கு
உதவிசெய்து வருவனவும், வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்
- முதல்நிலை நின்று காரியத்தினைத் தோற்றுவிக்கும் இடத்துக்
காலங்காட்டும் இடைச்சொற்களோடே பாலும் இடமும் காட்டும்
இடைச்சொற்களாய் வருவனவும், வேற்றுமைப் பொருள்வயின் உருபு
ஆகுநவும்-வேறுபடச் செய்யுஞ் செயப்படுபொருள் முதலாயவற்றின்கண்
உருபு ஆகுநவும் - வேறுபடச் செய்யுஞ் செயப்படுபொருள்
முதலாயவற்றின்கண் உருபு என்னுங் குறியவாய் வருவனவும்,
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்-தமக்கொரு பொருளின்றித் தாஞ்
சார்ந்த பெயர் வினைகளை அசையப்பண்ணும் நிலைமையவாய்
வருவனவும், இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் - செய்யுட்கண் இசை
நிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங்குறிப்பிற் பொருள்
செய்குநவும்-கூறுவார் தாந்தாங் குறித்த குறிப்பினானே அவர் குறித்த
பொருளை விளக்கி நிற்பனவும், ஒப்பு இல் வழியான் பொருள்
செய்குநவும்-கூறுவார் தாந்தாங் குறித்த குறிப்பினானே அவர் குறித்த
பொருளை விளக்கி நிற்பனவும், ஒப்பு இல் வழியான் பொருள்
செய்குநவும்-நாடகவழக்கினான் உயத்துணரினன்றி உலகியல்
வழக்கினாற் காட்டப்படுவதோர் ஒப்பின்றி நின்ற ஒப்புமைப்
பொருண்மையை உணர்த்தி வரும் உவமவுருபுகளும், என்று
அப்பண்பினவே நுவலுங்காலை - என்று சொல்லப்பட்ட
அவ்வேழியல்பினை யுடைய சொல்லுமிடத்து, எ-று.
பொருள்நிலைக்குதவுவன, எல்லாம் என்பதனை வற்றுச் சாரியை
அஃறிணை யாக்கியும், நம்முச் சாரியை உயர்திணை யாக்கியும் நிற்பன
போல்வன. இதனானே, காரம், கரம் முதலிய எழுத்துச் சாரியையுங்
கொள்க.
(எ-டு.) உண்டான்

