தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   190

    சுதமதி தன்னைத் துயில்எடுப் பியதூஉம்
    ஆங்குஅத் தீவகத்து ஆயிழை நல்லாள்
    தான்துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்
    உழந்தோள் ஆங்கண்ஓர் ஒளிமணிப் பீடிகை
    பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
    உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்றி
    மனம்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்
    தீப திலகை செவ்வனம் தோன்றி
    மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்,
    பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
    யாப்புஉறு மாதவத்து அறவணர்த் தொழுததும்
    அறவண அடிகள் ஆபுத் திரன்திறம்,
    நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்,
    அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பாற்
    சிந்தா தேவி கொடுத்த வண்ண

      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:48:53(இந்திய நேரம்)