தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Pathupattu-rgt-கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே

பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:56:52(இந்திய நேரம்)