6.5 வினையெச்சம் காலம் காட்டுதல்
வினையெச்சம், செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் என்னும் ஒன்பது வாய்பாடுகளில் அமையும். வான், பான், பாக்கு ஆகிய விகுதிகளைப் பெற்றும் வரும்.