வெற்றி யாருக்கு?
பயிற்சி - 3
Exercise 3
1. மரகதவர்மன் எந்த நாட்டை ஆண்டு வந்தான்?
அ) பாண்டியநாடு
ஆ) மகதநாடு
இ) சோழநாடு
ஆ) மகதநாடு
2. மன்னனின் எவ்வுறுப்புத் ‘தங்கத் தாமரை போன்று விளங்கியதாக ஒரு மந்திரி சொன்னார்?
அ) பாதம்
ஆ) முகம்
இ) கை
ஆ) முகம்
3. பரமார்த்தகுரு கதைகள் எழுதியவர் யார்?
அ) வீரமாமுனிவர்
ஆ) பாரதியார்
இ) மாயூரம் வேதநாயகம்
அ) வீரமாமுனிவர்
4. பஞ்சு பெறுவதற்கு உதவும் பூ எது?
அ) பருத்திப் பூ
ஆ) மல்லிகைப் பூ
இ) முல்லைப் பூ
அ) பருத்திப் பூ
5. பூவைக் குறிக்கும் இன்னொரு சொல் எது?
அ) கா
ஆ) மலர்
இ) சோலை
ஆ) மலர்
6. அரசவையில் மன்னர் எழுப்பியக் கேள்வி என்ன?
அ) சிறந்த மலர் எது?
ஆ) சிறந்த பண்பு எது?
இ) சிறந்த மனிதர் யார்?
அ) சிறந்த மலர் எது?
7. மன்னர் அறிவித்த பரிசுத் தொகை எவ்வளவு?
அ) ஆயிரம் பொற்காசுகள்
ஆ) ஒரு இலட்சம் பொற்காசுகள்
இ) ஒரு கோடி பொற்காசுகள்
ஆ) ஒரு இலட்சம் பொற்காசுகள்
8. அமைச்சர் நலம்விரும்பி எவருடைய நலத்தை விரும்பினார்?
அ) சுற்றம்
ஆ) வீரர்கள்
இ) விவசாயிகள்
இ) விவசாயிகள்
9. மரகதவர்மன் சிரிப்பது எதுபோன்றது?
அ) யானைப்பிளிறல்
ஆ) கழுதைக் கத்துதுல்
இ) பெட்டைக் கோழி முட்டையிடும்போது கத்துதல்
இ) பெட்டைக் கோழி முட்டையிடும்போது கத்துதல்
10. மன்னனின் பற்களுக்கு அமைச்சர் ஒருவர் உவமையாகக் கூறியது யாது?
அ) மல்லிகைப் பூ
ஆ) முல்லைப் பூ
இ) பருத்திப் பூ
ஆ) முல்லைப் பூ