வெற்றி யாருக்கு?
சொல்-பொருள்
Words Meaning
| ● ஆமோதிப்பது | - ஏற்பது, இசைவது |
| ● அழுத்தம் | - உறுதி |
| ● அஞ்சுதல் | - பயப்படுதல் |
| ● அத்தோடு | - அத்துடன் |
| ● மந்திரி | - அமைச்சர் (Minister) |
| ● கலைவாணி | - சரசுவதி, கலைமகள் |
| ● நிகரானது | - சமமானது, ஒப்பானது |
| ● ஏரி | - நீர் காக்கும் இடம் |
| ● விவசாயி | - உழவர், வேளாண் தொழில் புரிபவர் |
| ● விறலி | - நடனப் பெண் |
| ● பொற்காசுகள் | - தங்கக் காசுகள் |
| ● சாமர்த்தியமாக | - திறமையாக |
| ● கரவொலி | - கை தட்டுவதால் எழும் ஒலி |
| ● அதிசயம் | - விந்தை |
| ● படபட | - ஒலிக்குறிப்பு |
| ● கடுப்பு | - சினம் (கோபம்) |
| ● நொடி | - வினாடி |
| ● பிழைப்பு | - வாழ்க்கை |