9. நாட்டுக்கொடி

நாட்டுக்கொடி

மையக்கருத்து
Central Idea


இந்திய தேசியக்கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளன. செம்மை நிறம் வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கும். வெண்மை நிறம் தூய்மையைக் குறிக்கும். பசுமை நிறம் வளமையைக் குறிக்கும். நாம் நம் நாட்டுக்கொடியை மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் நமது நாட்டிற்குப் பெருமையும், வலிமையும் சேர்க்கும் என்பது உலகறிந்த உண்மை.

There are three colours in our National flag. Saffron colour refers to bravery and sacrifice. White refers to purity. Green refers to prosperity. We must respect our National flag. If we do that, our nation will be more proud and become stronger.