9. நாட்டுக்கொடி

நாட்டுக்கொடி

சொல்-பொருள்
Words Meaning


• பின்னணி - பின்புலம் (background)
• தியாகம் - ஈகம் (Sacrifice)
• செம்மை - வெளிர் சிவப்பு (saffron)
• தூய்மை - சுத்தம் (Pure)
• நாட்டுக்கொடி - தேசியக்கொடி ( National Flag)
• தேசியம் - நாடு
• பேராயக்கட்சி - காங்கிரசுக் கட்சி
• நாட்டுப்பண் - தேசிய கீதம் (National Anthem)
• திரைப்படம் - Cinema
• இறையாண்மை - Sovereign status
• குடியரசு - Republic
• விடுதலை - சுதந்திரம் (Independence)
• பட்டொளி - மிகுந்த ஒளி
• வித்து - விதை
• பசுமை - பச்சை
• அகிம்சை - அமைதி (non-violence)
• அறம் - தருமம்