நாட்டுக்கொடி
பயிற்சி - 3
Exercise 3
1. இந்திய நாட்டுக்கொடியை உருவாக்கியவர்
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) ஏ.ஒ.கியூம்
ஈ) அன்னிபெசன்டு அம்மையார்
இ) ஏ.ஒ.கியூம்
2. இந்திய நாட்டுக்கொடியின் நடுவில் உள்ள நிறம்
அ) பசுமை
ஆ) வெண்மை
இ) செம்மை
ஈ) கருமை
ஆ) வெண்மை
3. பேராயக் கட்சிக் கொடியின் நடுவில் எவரின் சின்னமாக இராட்டை அமைந்துள்ளது?
அ) காமராசர்
ஆ) காந்தியடிகள்
இ) அசோகர்
ஈ) ஏ,ஒ,கியூம்
ஆ) காந்தியடிகள்
4. ஒரு நாட்டின் மானங்காக்கும் சின்னம்
அ) வெள்ளைக் கொடி
ஆ) பச்சைக் கொடி
இ) நாட்டுக்கொடி
ஈ) கருப்புக் கொடி
இ) நாட்டுக்கொடி
5. இந்திய நாட்டுக்கொடியில் வளமையைக் குறிக்கும் நிறம்
அ) செம்மை
ஆ) பசுமை
இ) வெண்மை
ஈ) கருமை
ஆ) பசுமை
6. இந்திய நாட்டுக்கொடியில் இறுதியாக உள்ள நிறம்
அ) பச்சை
ஆ) வெள்ளை
இ) சிவப்பு
ஈ) நீலம்
அ) பச்சை
7. இந்திய நாட்டுக்கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணங்களின் எண்ணிக்கை
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
ஆ) மூன்று
8. இந்திய நாட்டுக்கொடியின் நிறங்கள்
அ) பச்சை, செம்மை, வெள்ளை
ஆ) செம்மை, வெள்ளை, பச்சை
இ) சிவப்பு, நீலம், பச்சை
ஈ) நீலம், வெள்ளை, கருப்பு
ஆ) செம்மை, வெள்ளை, பச்சை
9. இந்திய நாட்டுக்கொடியின் மையத்தில் உள்ள சக்கரம்
அ) வண்டிச் சக்கரம்
ஆ) இராட்டைச் சக்கரம்
இ) அசோகச் சக்கரம்
ஈ) புத்தச் சக்கரம்
இ) அசோகச் சக்கரம்
10. நாட்டுக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கக் காரணம்
அ) துயரம்
ஆ) வெற்றி
இ) போர்
ஈ) கொண்டாட்டம்
அ) துயரம்