காவிரி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
உலகில் ஆறுகள் பல உள்ளன. ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு கதையுண்டு. ஒர் இயற்கை நிகழ்வு அல்லது ஒரு பொருள் அல்லது ஒருவர் தன் கதையைத் தானே கூறுதல் தன்வரலாறு எனப்பெறும்.
இப்பாடத்தில் ‘காவிரியாறு’ தன்கதையைத் தானே கூறுவதாக அமைக்கப் பெற்றுள்ளது.